"கொரோனாவுக்கு மத்தியில் ஜகமே தந்திரம் வெளியாவதே வெற்றிதான்"
பிரசுரிக்கப்பட்டது
லாக்டவுண் சமயத்திலும் தனியிசை, சினிமா இசை என பரபரப்பாக இருக்கிறார். 'கொடி', 'வடசென்னை', 'கர்ணன்' படங்களுக்கு பிறகு தனுஷூடன் மீண்டும் 'ஜகமே தந்திரம்' படத்தில் இணைந்திருக்கிறார். பிபிசி தமிழுக்காக சந்தோஷ் நாராயணனிடம் பேசினோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
"கொரோனாவுக்கு மத்தியில் ஜகமே தந்திரம் வெளியாவதே வெற்றிதான்"