ஓராண்டாகியும் விலகாத நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் பின்னணி
பிரசுரிக்கப்பட்டது
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில், ஓராண்டு கடந்த பிறகும் அவரது மரணம் தொடர்பான மர்மத்தின் பின்னணி இன்னும் விலகவில்லை. அவரது வழக்கின் போக்கு மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் அவரது கடைசி காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றிய முக்கிய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்