ஐ-டா: ஓவியத் திறனில் அசத்தும் ஓர் அதிசய ரோபோ - கலை, தொழில்நுட்பத்தின் கலவை

காணொளிக் குறிப்பு, அய்டா ஓவியத்திறனில் அசத்தும் அதிசய ரோபோ
பிரசுரிக்கப்பட்டது

ஐ-டா உலகின் முதல் ரோபோ கலைஞர். இது சில அல்காரிதமை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த பொறியாளர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :