எனக்கு கொலை மிரட்டல் வருகிறது, ஆனாலும் அஞ்ச மாட்டேன் - சீறும் சித்தார்த்
பிரசுரிக்கப்பட்டது
தன்னுடைய செல்பேசி எண்ணை பா.ஜ.கவின் தமிழக ஐடி பிரிவு வெளியிட்டதால், கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஏராளமான கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் மனதில் பட்டதை கருத்துகளாக பதிவிடும் வழக்கத்தை கொண்ட சித்தார்த், கொரோனா காலத்தில் ஆட்சியாளர்களை விமர்சிக்க பயன்படுத்திய சொற்கள் கடும் சர்ச்சையான நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியினர் தன்னை இலக்கு வைப்பதாக அவர் கூறியிருக்கிறார். இந்த சர்ச்சையின் பின்னணி குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்