கங்கை கொண்ட சோழபுரத்தின் பழங்கால கட்டட அமைப்புகள் - புதிய கண்டுபிடிப்பு

பிரசுரிக்கப்பட்டது

அரியலூர் மாவட்டத்தின் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் 12 அடி சுவர் கண்டறியப்பட்டுள்ளது. செப்புக்காசுகள், பழங்கால பாத்திரங்கள் மட்டுமின்றி சீன செப்புக்காசுகளும் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை 13ஆம் நூற்றாண்டை பிரதிபலிக்கும் கட்டட அமைப்பு, பழங்கால சிற்பக்கலை நுட்பத்துக்கு சாட்சி கூறுகிறது. இங்கு நடைபெறும் அகழாய்வின் சமீபத்திய கண்டுபிடிப்புகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :