செப்புக் கம்பியில் திருக்குறள் - கடலூர் கலைஞரின் கைவண்ணம்

காணொளிக் குறிப்பு, செப்புக் கம்பியில் திருக்குறள்
பிரசுரிக்கப்பட்டது

கடலூரை சேர்த்த ஜெயக்குமார் 3ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தனது 13 வயதிலிருந்து சிறிய கம்பிகள் மூலம் கைவினை பொருட்களை செய்து வருகிறார்.

ஒற்றை கம்பியில் திருக்குறள் படைக்கும் இவரது கைவண்ணம், இந்த துறையில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம் போன்றவற்றை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொள்கிறார் ஜெயக்குமார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: