"மக்களே விலை நிர்ணயம் செய்வார்கள்" - கோவை கைவினை கலைஞரின் புதுமையான உத்தி
பிரசுரிக்கப்பட்டது
மூங்கிலில் கைவினை பொருட்களை தயாரிக்கும் தந்தையின் வழியைப் பின்பற்றி பற்பல வடிவங்களில் பொம்மைகள், கட்டடங்கள், சிறு வீடுகள் என படைத்து மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார், கோவையைச் சேர்ந்த நடராஜன். வேலையை செய்யுங்கள், காசு, பணம் தானாக வரும் என்கிறார் நடராஜன்.
காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: