முக பாவனையால் நடனமாடி அசத்தும் சாமானியர் - எப்படி சாத்தியம்?
பிரசுரிக்கப்பட்டது
பாலிவுட் நடிகை மாதுரி திக்ஷித், தனது நடிப்பாற்றலுக்கு மட்டுமின்றி நடனத்திறமைகளுக்கும் பேர் போனவர்.
ஆனால், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த பிரகாஷ், மாதுரியின் முக பாவனைகளை அப்படியே தனது முகத்தில் பிரதிபலிக்கச் செய்து வியக்கவைக்கிறார்.
பிரகாஷ் தனது கண்கள், தொண்டை, காது மற்றும் உதட்டசைவுகளில் மாதுரியின் நடன பாவங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: