இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை ஏன் மோசம் அடைந்தது?

காணொளிக் குறிப்பு, இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை ஏன் மோசம் அடைந்தது?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் சினிமா இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :