கோயம்புத்தூர் ஜல்லக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்ட 700 மாடுபிடி வீரர்கள்

காணொளிக் குறிப்பு, கோவையில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முற்பட்ட 700 மாடுபிடி வீரர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை ஜல்லிக்கட்டு சங்கம் சார்பில் செட்டிபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

750 மாடுபிடி வீரர்களும், சுமார் 1000 காளைகளும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு மாருதி கார் பரிசாக வழங்கப்பட்டது.

காணொளி தயாரிப்பு: மு.ஹரிஹரன், பிபிசி தமிழுக்காக

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: கு. மதன் பிரசாத், பிபிசி தமிழுக்காக

BBC Indian Sports Woman of the Year

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: