பிரசாத் ஸ்டூடியோவின் அவமான அனுபவம்: புதிய இசை அரங்கை திறந்த இளையராஜா

காணொளிக் குறிப்பு, பிரசாத் ஸ்டூடியோவின் அவமான அனுபவம்: புதிய இசை அரங்கை திறந்த இளையராஜா
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் தனது இசை உலக பயணத்துக்கு பல திருப்பங்களை கொடுத்த பிரசாத் ஸ்டூடியோவில் தனி இசை அரங்கு அமைத்த இளையராஜாவுக்கு அந்த ஸ்டூடியோ நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், தற்போது தனியாக ஒரு இசை அரங்கை நிறுவியிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சூரி நடிக்கும் படத்துக்கான பாடலுடன் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ பணிபுரியத் தொடங்கியதை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: