தமிழ் மொழி மீது பற்று: திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதும் பஞ்சாப் சீக்கியர்

காணொளிக் குறிப்பு, தமிழ் மொழி மீது பற்று: திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதும் பஞ்சாப் சீக்கியர்
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் வசிக்கும் பஞ்சாபியரான ஜஸ்வந்த் சிங், தமிழ் கற்றுக்கொண்டு திருக்குறளை படித்ததோடு மட்டுமல்லாமல் ஓலைச் சுவடியிலும் எழுதியுள்ளார்.

அடுத்தடுத்து பிற பழந்தமிழ் இலக்கியங்களையும் அவர் இதேபோல எழுத திட்டமிட்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: