Amazon Prime Tandav Web Series: இந்திய வலது சாரிகள் கடுமையாக தாக்குவது ஏன்?

காணொளிக் குறிப்பு, Tandav Web Series: இந்திய வலது சாரிகள் கடுமையாக தாக்குவது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வரும் அரசியலை கதைக்களமாக கொண்ட தாண்டவ் என்ற வலைத்தொடர், இந்து மதத்தைப் புண்படுத்துவதாக வலது சாரிகள் குற்றம்சாட்டியதை அடுத்து அதன் நடிகர்கள் மற்றும் குழுவினர் மன்னிப்புக்கோரி உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: