You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இரும்பு கவட்டை குங் ஃபூ' - வெளிவந்தது 300 ஆண்டு ரகசியம்
பிரசுரிக்கப்பட்டது
இந்தத் தற்காப்புக் கலை இரும்பு கவட்டை குங் ஃபூ என்று அழைக்கப்படுகிறது.
இது 300 ஆண்டுகளாக உள்ளது. இருப்பினும் சமூக ஊடகங்களில் சமீபத்தில் இதுகுறித்து வெளியானதும், தற்போது பலர் இதை கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: