ஜல்லிக்கட்டு போலவே பன்றி தழுவும் போட்டி: இப்படியும் ஒரு பொங்கல் விழா
பிரசுரிக்கப்பட்டது
பொங்கல் விழாவின்போது தேனியில் பன்றி தழுவும் போட்டியை நடத்தியுள்ளனர் வன வேங்கை கட்சியினர்.
சங்க காலத்தில் வேளாண்மையில் பன்றி பயன்படுத்தப்பட்டதற்கு புறநானூற்றில் சான்று உள்ளது என்று இந்த விழாவை நடத்தியவர்கள் கூறுகின்றனர்.
இந்த விளையாட்டின் விதிகள் என்ன தெரியுமா?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: