பொறுமையை சோதிக்கிறதா மாஸ்டர் திரைப்படம் ?

காணொளிக் குறிப்பு, பொறுமையை சோதிக்கிறதா மாஸ்டர் திரைப்படம் ?
பிரசுரிக்கப்பட்டது

மாஸ்டர் படம் இடைவேளைக்குப் பின் மெல்ல மெல்ல சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது திரைக்கதை. ஆனால், எந்த இடத்தில் க்ளைமேக்ஸ் வர வேண்டுமோ அதையும் தாண்டி படம் நீண்டு கொண்டே செல்வதுதான் சிக்கல். இந்த படம் பற்றிய முதல் பார்வை விமர்சனத்தை வழங்குகிறார் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: