வீணாகும் தலைமுடியில் ஓவியம் - அசத்தும் தமிழக இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் வீணாகும் தலைமுடிகளை பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.
தனியார் கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராகவும் பணிபுரிந்து வரும் இவர், தனது தனித்துவமான ஆர்வம் குறித்து விளக்குகிறார்.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்
படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: கு. மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- "திரையரங்குகளில் 100% இருக்கை அனுமதி; 100% தேவையற்ற ஒன்று" - சுயநலத்துக்காக அரசியல் செய்கிறதா திரைத்துறை?
- பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து - தலைமை விருந்தினரின்றி குடியரசு தின விழா
- தலை முடி உதிர்வுக்கு தீர்வு என்ன?
- "திரையரங்கில் 100% பார்வையாளர்கள் தற்கொலைக்கு சமம்" - மருத்துவரின் ஆதங்க பதிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்