ரஜினி வைத்த முற்றுப்புள்ளி: ரசிகர்களுக்கு மகிழ்ச்சியா துக்கமா?

காணொளிக் குறிப்பு, Rajinikanth Fans & People Reaction என்ன? மகிழ்ச்சியா துக்கமா?
பிரசுரிக்கப்பட்டது

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் பரவலாக அதிருப்தியில் உள்ளனர். பெரும்பாலான நிர்வாகிகள் அதிருப்தியை வெளிக்காட்டாத நிலையில், ஒரு சிலர் ரஜினியின் அறிவிப்பு குறித்து வெளிப்படையாகவே தங்களது ஆதங்கத்தை இந்த காணொளியில் பதிவு செய்திருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :