நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற நிலை காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்பான சமீபத்திய நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :