உணவு சமைப்பதில் உலக சாதனை படைத்த வடசென்னை சிறுமி சாய் ஸ்ரீ: 58 நிமிடத்தில் 46 வகை உணவு சமைத்தார்
பிரசுரிக்கப்பட்டது
வெறும் 58 நிமிடங்களில் 46 விதமான உணவுகள் செய்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் வட சென்னை சிறுமி லட்சுமி சாய் ஶ்ரீ.
சமையல் கலை மீதான தீராத பற்றுக்கு இவர் சொல்லும் காரணம் என்ன?
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்
பிற செய்திகள் :
- குப்பையில் வீசப்பட்ட ஒன்றரை லட்சம் ரூபாய்: கண்டுபிடித்து கொடுத்த துப்புரவு ஊழியர்கள்
- சட்டமன்றத் தேர்தல்: 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு
- அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் முற்றும் உரசல்: என்ன காரணம்?
- கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு
- சுரேஷ் ரெய்னா மும்பை கிளப்பில் கைது - என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்