The Gray Man - தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் குறித்த சுவாரசிய தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

'அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் அமெரிக்கா' படங்களை இயக்கிய ரஸ்ஸோ சகோதரர்களின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை பெரும் பொருட் செலவில் நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கிறது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :