இளம்பெண் ஃபேஷன் உடை: மாவிதைகளைக் கொண்டு புத்தாடை செய்த இளம் பெண்
பிரசுரிக்கப்பட்டது
மாம்பழங்கள் ஆயிரக்கணக்கில் வீணாவதைத் தடுக்க வித்தியாசமாகச் சிந்தித்தார் இந்த இளம்பெண்.
வீணாகும் மாம்பழங்களின் விதைகளைப் பயன்படுத்தி ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த ஆடை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: