'கருப்பன் குசும்பன்' என்று சிரிக்க வைத்த நடிகரின் அழவைக்கும் கோலம்

காணொளிக் குறிப்பு, 'கருப்பன் குசும்பன்' என்று சிரிக்க வைத்த நடிகரின் அழவைக்கும் கோலம்
பிரசுரிக்கப்பட்டது

'கருப்பன் குசும்பன்' என்று வசனம் பேசி சிரிக்க வைத்த நடிகர் தவசி தற்போது உடல் நலம் கெட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு பல நடிகர்கள் உதவி வருகிறார்கள். தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் வைக்கிறார். அவருக்கு என்ன ஆனது? அவரது வேண்டுகோள் என்ன? இதோ இந்த விடியோவில்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: