தமிழகத்தில் தீபாவளி நாளிலும் கூட்டம் இல்லாமல் காணப்பட்ட திரையரங்குகள்
பிரசுரிக்கப்பட்டது
கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நவம்பர் 10ஆம் தேதி திறக்கப்பட்டன. திரையரங்குகள் திறக்கப்பட்டபோதிலும், ஏற்கனவே வெளியான படங்கள் திரையிடப்பட்டதால் மக்களின் வருகை குறைந்த எண்ணிக்கையிலே காணப்பட்டது.தீபாவளிக்கு புது படங்கள் வெளியானபோதும், திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
பிற செய்திகள்:
- 'சானிடைசர் தடவியபின் பட்டாசு வெடித்தால் கைகளில் தீப்பற்ற வாய்ப்பு'
- ஜோர்ஜாவையும் கைப்பற்றினார் பைடன்: இதனால் என்ன ஆகும்?
- கிராம நிர்வாக அலுவலரின் தன்னார்வ சேவை: கட்டணமில்லா ஆம்புலன்ஸ் இயக்குகிறார்
- உலகின் சூழலை அதிகம் மாசுபடுத்துவது அமெரிக்காவா? சீனாவா?
- விவாகரத்து, மது அருந்துதல்: கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தளர்த்திய ஐக்கிய அரபு அமீரக அரசு
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: