You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூரரைப் போற்று திரைப்படத்தின் உண்மை கதை - 'ஏர் டெக்கான்' கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் யார்?
பிரசுரிக்கப்பட்டது
சூரரைப் போற்று 'ஏர் டெக்கான்' நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம். யார் இந்த கோபிநாத்?
இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் விமானப் பயணங்களை வழங்கிய ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனராகத்தான் கேப்டன் கோபிநாத்தை பலரும் அறிவார்கள்.
ஆனால், ஏர் டெக்கான் நிறுவனத்திற்கு முன்பும் பின்பும் கேப்டன் கோபிநாத் செய்த சாதனைகளும் சாகசங்களும் மகத்தானவை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: