2,000 ஆண்டுகள் பழமையான தோசை, சர்வதேச அளவில் பிரபலமானது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
தோசை. தென் இந்தியர்களின் தினசரி காலை உணவாக எப்போது மாறியது என்று தெரியாது. ஆனால், காலை மட்டுமல்ல, எந்த வேளையாக இருந்தாலும் தோசையை சாப்பிடும் மக்களும் இருக்கிறார்கள்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தோசை, சென்னை பாரிமுனையில் இருந்து, பாரிஸ் லே சேபல் வரைக்கும் மிகவும் பிரபலமான ஒரு சர்வதேச உணவாக இன்று மாறியிருக்கிறது.
பிற செய்திகள்:
- 7.5 சதவீத ஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல் அளித்த சட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்?
- பாலியல் உறவு சிந்தனை 24 மணி நேரத்தில் எத்தனை முறை வரும் தெரியுமா?
- பார்லி-ஜி, பஜாஜ் தயாரிப்புகள்: வெறுப்புணர்வு ஊடகங்களை புறக்கணிக்க முடிவு - பின்னணி என்ன?
- கொரோனா அச்சம்: மீன் உணவு தவிர்ப்பால் நெருக்கடியில் இலங்கை மீனவர்கள் - கள நிலவரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: