நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர்

காணொளிக் குறிப்பு, நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை
பிரசுரிக்கப்பட்டது

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற, தேசத்தின் சிறந்த நடனக் கலைஞர்களில் ஒருவரான நர்த்தகி நடராஜ், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அந்த உயரத்தை அடைந்தவர். சமூகம் விதித்த அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்தவர். வாழ்வின் தடைகளைத் தகர்க்க நினைப்பவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு உதாரணம்.

காணொளி தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: