You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிக் பாஸ் சீஸன் 4 தமிழ்: போட்டியாளர்களின் பின்னணி என்ன?
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4-வது சீஸன் நேற்று (அக்டோபர் 4) துவங்கியிருக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் யார், யார்? அவர்களது பின்னணி என்ன?
தமிழில் ஏற்கனவே மூன்று சீஸன்கள் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸன் மீண்டும் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் மாத இறுதியில் இந்நிகழ்ச்சி துவங்க வேண்டிய நிலையில், கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போடப்பட்டது.
இதற்குப் பிறகு, அக்டோபர் 4ஆம் தேதியன்று நிகழ்ச்சி துவங்கியது. முந்தைய மூன்று சீஸன்களைப் போலவே இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 16 பேர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :