You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகி சித்ராவை அழ வைத்ததன் சுவாரஸ்ய பிண்ணனி
வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எஸ்.பிபியின் குறிக்கோளாக இருந்தது.
"துறவி போல வாழ்க்கை வாழ்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாடகராகும் முன்பு அதிகமாக புகை பிடித்துக் கொண்டிருந்தேன். பாடகரான பிறகு நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையால் அந்த பழக்கத்தை விட்டேன். நடுவில் எனக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் என் எடை கூடியது. கடினமான நேரங்களையும் தாண்டி வாழ்க்கை அழகானது" என இந்து நாளிதழுக்கு பேட்டியளித்த எஸ்பிபி கூறியிருந்தார்.
அவர் எவ்வளவு மகிழ்ச்சியான, வேடிக்கையான மனிதர் என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இது பாடகி சித்ரா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டது.
பிற செய்திகள்:
- ஈஸ்டர் தாக்குதல் : 'மைத்திரிபாலவின் சகோதரர் தரவுகளை அழித்தார்'
- எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
- அழியும் மொழியை இசையால் மீட்கும் கலைஞர்கள்: ஒரு நம்பிக்கை கதை
- 'அம்மாவிடம் 500 கோடி கடன், நகைகளை விற்று செலவு' - நீதிமன்றத்தில் அனில் அம்பானி
- மன்மோகன் சிங்: பொருளாதார நிபுணரை நிதியமைச்சராக்கிய நரசிம்ம ராவ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: