You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாயை இழந்தபின் இசையிடம் தஞ்சம் - சாதித்த சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது
தனது தாயை இழந்த சோகத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது திறமையையும், உணர்வுகளையும் ஒருசேர இசையில் முதலீடு செய்த 14 வயது சிறுவனான ஹமிஷ் ப்ராடி, ஒரே மாதத்தில் பியானோ இசைக்கருவில் சிறந்த நிலைக்கு சென்று, தற்போது தேர்வில் சாதனையும் படைத்துள்ளார்.
பிற செய்திகள்:
- விவசாய மசோதாக்கள் வாக்கெடுப்பில் அமளி: 'எதிர்க்கட்சிகள் எல்லை மீறி விட்டன' - இந்திய அரசு
- நீட் தேர்வை நீக்கக் கோரி உண்ணாவிரம் இருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அகற்றம்
- ’தைவானை ஆக்கிரமிக்கும் ஒத்திகை’ - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா
- புலம்பெயர் தொழிலாளர்களின் இன்னலுக்கு யார் பொறுப்பு - போலிச் செய்திகளா இந்திய அரசா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: