You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
களிமண்ணில் அணிகலன்களை படைக்கும் இளம் கலைஞர்
பிரசுரிக்கப்பட்டது
களிமண்ணை பயன்படுத்தி கலைநயமிக்க அணிகலன்களை தயாரித்து வருகிறார் கல்லூரி மாணவி ஸ்மிரிதி சிவக்குமார்.
Terracotta எனும் களிமண் சிற்பக்கலையில் ஆர்வம் கொண்ட இவர், தொடர் பயிற்சியின் மூலம் அழகான வடிவங்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.
தனது வீட்டையே கலைக்கூடமாக உருவாக்கியுள்ள இவர், அனைத்துவிதமான அணிகலன்களையும் களிமண்ணில் தயாரித்து அசத்துகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: