You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழர் தற்காப்பு கலை: சிறுமிகளுக்கு சிலம்பம் கற்று தரும் 90 வயது தாத்தா
பிரசுரிக்கப்பட்டது
சிறுமிகளுக்கு தமிழர் தற்காப்பு கலையான சிலம்பத்தை இந்த 90 வயதிலும் உற்சாகமாக கற்று தருகிறார் இந்த தாத்தா. இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமானால் இந்த குடும்பம் மூன்றாம் தலைமுறையாக சிலம்பம் பயில்கிறது. இரண்டாம் தலைமுறையாக சிலம்பம் கற்பிக்கிறது.
பிற செய்திகள்:
- கேரளா விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு, 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்
- இலங்கையில் ராஜபக்ஷ சகோதரர்களின் அரசியல் பயணத்தின் எழுச்சியும், தமிழர்களின் நிலையும்
- கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களின் சாட்சியங்கள்: "உருக்குலைந்த நம்பிக்கை, எதிர்காலம்"
- "சமூகப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்" - பத்ம பிரியா பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: