Dil Bechara Review: தில் பெச்சாரா - சினிமா விமர்சனம்

பிரசுரிக்கப்பட்டது

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அகால மறைவுக்குப் பிறகு பாலிவுட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த திரைப்படம் இது. ஜான் க்ரீன் என்ற அமெரிக்க எழுத்தாளர் 2012 வெளியிட்ட The Fault in Our Stars நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் Dil Bechara. நாவலைவிட்டு சில இடங்களில் விலகியிருக்கிறார்கள். ஆனால், அடிப்படையில் பெரிய மாற்றமில்லை.

இதன் எழுத்து வடிவத்தைப் படிக்க: Dil Bechara: தில் பெச்சாரா - சினிமா விமர்சனம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :