எனக்கு காட் ஃபாதர் யாரும் இல்லை; நெபோடிஸம் பிரச்சனையை எதிர்கொண்டது இல்லை: பிரியாமணி

காணொளிக் குறிப்பு, தமிழ் சினிமா: பிரியாமணி நேர்காணல்
பிரசுரிக்கப்பட்டது

பல தமிழ் படங்களில் நடந்துள்ள நடிகை பிரியாமணி தற்போது வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். '’எனக்கு காட் ஃபாதர் என யாரும் கிடையாது. எனது சொந்த உழைப்பில்தான் நல்ல பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது’' என பிபிசி தமிழிக்கு அளித்த பேட்டியில் நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: