சுஷாந்த் சிங் ராஜ்புத்: தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் நடிகர் தற்கொலை

காணொளிக் குறிப்பு, சுஷாந்த் சிங் ராஜ்புத்: தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தின் நடிகர் தற்கொலை
பிரசுரிக்கப்பட்டது

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதை மும்பை காவல்துறை உறுதிசெய்துள்ளது. எனினும், தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் பரந்துபட்ட ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானார். சமீபத்தில் 'சிசோரே' என்னும் பாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சுஷாந்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: