பிளாஸ்டிக் மூடிகளை கொண்டு கலைப்படைப்புகள்: அசத்தும் மூதாட்டி

பிரசுரிக்கப்பட்டது

பல்லாயிரக்கணக்கான பிளாஸ்டிக் மூடிகளை கொண்டு எண்ணற்ற கலை படைப்புகளை மேற்கொண்டு வருகிறார் ரஷ்யாவை சேர்ந்த மூதாட்டி நினா.

குப்பைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை கொண்டு தான் செய்யும் கலை வேலைப்பாடுகள் மன அமைதியை அளிப்பதாக நினா கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: