உலக தாய்மொழி தினம்: 'தமிழுக்கு ஒரு நீதி, சமஸ்கிருதத்திற்கு ஒரு நீதியா?'
பிரசுரிக்கப்பட்டது
சமஸ்கிருதம் என்றுமே மக்களின் மொழியாக இருந்ததில்லை. அது Java, C++, HTML போல ஒரு துறைக்கான மொழி. அந்த மொழியில் புதிதாக ஒரு நாவலோ அல்லது இலக்கியமோ படைக்கப்படப் போவதில்லை என்கிறார் எழுத்தாளரும் பதிப்பாளருமான ஆழி செந்தில்நாதன். பிபிசி தமிழுடன் அவர் நடத்திய உரையாடலின் காணொளி இது.
ஒரு மொழி செத்துப் போவது, ஓர் உயிரி அற்றுப்போவதை போல, ஓர் இனமே அழிந்து போவதுபோல. இந்த புரிதல் இப்போது பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது என்கிறார் அவர்.
காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது
பிற செய்திகள்:
- திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை - முழு தகவல்கள்
- காவிரி டெல்டாவை பாதுகாக்க சிறப்பு சட்டம் நிறைவேற்றம் - சிறப்பு வேளாண் மண்டலம்
- இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் இந்திய மீனவர் கண் பார்வை இழக்கும் ஆபத்து - நடந்தது என்ன?
- அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர்: சர்ச்சைகளும் சாதனைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்