இசை உலகை கலக்கும் 9 வயது சிறுமி
பிரசுரிக்கப்பட்டது
இசை மீதான தனது காதலால் இணையத்தில் பிரபல நபராக உருவெடுத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர்.
சிறுவயதிலிருந்தே ட்ரம்ஸ் வாசிப்பதில் திறமை மிக்கவராக விளங்கும் இவர், பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து இசைத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: