டிக்டாக் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து பிரபலமான பெண் #BBCOneMinute

பிரசுரிக்கப்பட்டது

டிக்டாக் என்பது அடிப்படையில் பொழுதுபோக்கு சார்ந்த காணொளிகளை பதிவிடும் தளமாக கருதப்பட்டாலும், அதையும் மக்களுக்கும் பயன்தரக் கூடிய வகையில் உபயோகிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

டெல்லி அருகே வசிக்கும் கீத் எனும் சங்கீதா, தினமும் இந்தி மொழி மூலம் ஆங்கிலத்தை கற்பிக்கும் காணொளிகளை டிக்டாக்கில் பதிவிட்டு வருகிறார்.

"உங்களது காணொளி எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது" என்று ஒவ்வொருவர் கூறுவதும் தன்னை மென்மேலும் பல்வேறு காணொளிகளை உருவாக்க தூண்டுவதாக அவர் கூறுகிறார்.

காணொளி தயாரிப்பு: புஷ்ரா ஓவைஸி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: