பெண்கள் உடையில் நடனம் ஆடும் ஆண்கள் - காரணம் என்ன தெரியுமா? #BBCOneMinute

பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபின் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களில் ஒன்றான கித்தாவை பொதுவாக பெண்களே ஆடுவர்.

ஆனால், சில ஆண்கள் பெண்களின் உடைகளை உடுத்திக்கொண்டு, கித்தா நடனத்தை தொழில்முறையாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி வருகின்றனர்.

காணொளி தயாரிப்பு: தலிப் குமார் சிங்

காணொளி தொகுப்பாக்கம்: கென்ஸ் உல் முனீர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: