வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி டாடி ஆறுமுகத்தின் சமையல் குரு யார் தெரியுமா?

காணொளிக் குறிப்பு, வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி டாடி ஆறுமுகம் ஆரம்பித்த ஹோட்டல் பெயர் என்ன தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

காலம் எப்போதும் அடுத்த கணத்தில் ஏதோவொரு பெரிய ஆச்சர்யத்தை ஒளித்து வைத்திருக்கிறது தானே? அப்படியான அற்புதத்தைதான் டாடி ஆறுமுகத்திற்கு ஒளித்து வைத்திருந்திருக்கிறது. இப்போது தேனியில் வசிக்கும் டாடி ஆறுமுகம், அறுபது வயதில் யு- டியூபில் உச்சம் தொட்ட கதையை நம்மிடம் பகிர்கிறார்.

காணொளி தயாரிப்பு: மு. நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :