காணொளி: 'பழைய திட்டத்துக்கு ஸ்டிக்கர்' குற்றச்சாட்டு - அமைச்சர் நிர்மல்குமார் என்ன பதில்?

காணொளிக் குறிப்பு, நிர்மல்குமார்
காணொளி: 'பழைய திட்டத்துக்கு ஸ்டிக்கர்' குற்றச்சாட்டு - அமைச்சர் நிர்மல்குமார் என்ன பதில்?
பிரசுரிக்கப்பட்டது

தவெக அரசின் முதல் பட்ஜெட், திமுக அரசின் திட்டங்களை மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி அறிவிப்பட்டது போல இருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சர் நிர்மல்குமார் இதுகுறித்து பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு