காணொளி: சிஜேபி போராட்டம் நடக்கும் ஜந்தர் மந்தரின் தற்போதைய நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தரின் தற்போதைய நிலை என்ன?
காணொளி: சிஜேபி போராட்டம் நடக்கும் ஜந்தர் மந்தரின் தற்போதைய நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.

ஜந்தர் மந்தரின் தற்போதைய நிலை என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு