இராக் பெண்கள் தங்களைத் தாங்களே தீயில் எரித்துக் கொள்வது ஏன்?

காணொளிக் குறிப்பு, இராக் பெண்கள் தங்களைத் தாங்களே தீ வைத்துக்கொள்வது ஏன்?
இராக் பெண்கள் தங்களைத் தாங்களே தீயில் எரித்துக் கொள்வது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

தங்களைத் தாங்களே தீயிட்டு உயிர்விட நினைப்பது, இராக்கின் குர்திஸ்தானில் இளம் பெண்களிடையே பரவலாக இருக்கிறது. எதிர்ப்பின் ஓர் வடிவமாக இது இருப்பதாக மருத்துவமனையின் தலைமை செவிலியர் நிகர் மார்ஃப் கூறுகிறார்.

இராக்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: