கேபிசி: தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பு; மகளுக்கு கிட்டியது - 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வென்ற சிறுமி

காணொளிக் குறிப்பு, கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் 50 லட்சம் வென்ற 14 வயது சிறுமி
கேபிசி: தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பு; மகளுக்கு கிட்டியது - 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வென்ற சிறுமி
பிரசுரிக்கப்பட்டது

பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்த 14 வயது ஜப்சிம்ரன் கவுர் கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் 50 லட்சம் ரூபாயை வென்றுள்ளார். அப்போதிலிருந்து பஞ்சாப் பிரபலடைந்துவிட்டார் சிம்ரன்.

கேபிசி: தந்தைக்கு கிடைக்காத வாய்ப்பு; மகளுக்கு கிட்டியது - 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வென்ற சிறுமி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: