சி.எஸ்.கே. மீண்டும் சாம்பியன் - தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்
சி.எஸ்.கே. மீண்டும் சாம்பியன் - தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஐ.பி.எல். கோப்பையை சி.எஸ்.கே. 5வது முறையாக வென்றதால் அந்த அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைக்கின்றனர்.
பரபரப்பான இறுதி ஆட்டத்தை நள்ளிரவிலும் குடும்பத்துடன் கண் விழித்துப் பார்த்த ரசிகர்கள், ஒவ்வொரு பந்தையும் பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறுகின்றனர்.
தோனி ஏதாவது ஒரு வகையில் இந்திய கிரிக்கெட்டிற்கு தனது பங்களிப்பைத் தொடர வேண்டும் அவர்கள் விரும்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



