காணொளி: இரானுக்கு தரைப்படை அனுப்பப்படுமா? டிரம்ப் பதில்
காணொளி: இரானுக்கு தரைப்படை அனுப்பப்படுமா? டிரம்ப் பதில்
பிரசுரிக்கப்பட்டது
இரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில் இரானுக்குள் தரைப்படைகள் அனுப்பப்படுமா என்பது பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், "இப்போது அதைப் பற்றி பேச விரும்பவில்லை. இது சரியான கேள்வி என்று நான் நினைக்கவில்லை. உங்களுக்கு தெரியும், இதற்கு நான் பதில் சொல்லப் போவதில்லை."
"அப்படி ஒரு சூழ்நிலை வருமா என்றால் மிகவும் முக்கியமான காரணம் இருந்தால் வரலாம். அப்படி செய்ய வேண்டுமென்றால் மிகவும் வலுவான காரணம் இருக்க வேண்டும். நாங்கள் அப்படி செய்தால், அவர்கள் மிகவும் பலவீனமாகி இருப்பார்கள்; அவர்களால் தரையில் நேரடியாக போராட முடியாது." என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



