பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பற்றி என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பற்றி என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்?
பாகிஸ்தான், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பற்றி என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்?
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் முன்னேறி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இந்தியா குறித்து எதிர்மறையான கருத்து நிலவுவது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அமெரிக்காவில் உள்ள பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸில் கேள்விகளுக்கு சீதாராமன் பதிலளித்தார். அப்போது பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். முழு விவரம் இந்த காணொளியில்.

நிர்மலா சீதாராமன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: