காணொளி: இஸ்ரேலில் இரான் ஏவுகணை இடைமறிக்கப்பட்ட காட்சி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேலில் இடைமறிக்கப்பட்ட இரான் ஏவுகணைகள்
காணொளி: இஸ்ரேலில் இரான் ஏவுகணை இடைமறிக்கப்பட்ட காட்சி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் இரானுக்கும் எதிராக போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இரான் ஏவிய ஏவுகணைகள் டெல் அவிவ் வானில் இடைமறிக்கப்பட்ட காட்சிகள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு