You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குறைமாதக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்த செவிலியர் - வீடியோ
குறைமாதக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்த செவிலியர் - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
தான்சானியாவில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளில் 26% குழந்தைகள் சுவாசப் பிரச்னையால் இறக்கின்றன என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை சொல்கிறது.
இக்குழந்தைகளுக்கு நுரையீரல் சரியாக வளராததால் நடக்கிறது.
இக்குழந்தைகள் சுவாசிக்க உதவும் வகையில் வில்சன் ஃபுங்காமேசா எனும் அரசு செவிலியர் ஒருவர் மருத்துவமனைகளில் எளிதில் கிடைக்கும் கருவிகளை வைத்து ஒரு சாதனத்தை வடிமைத்திருக்கிறார்.
அவர் பணியாற்றும் மருத்துவமனையில், இக்கருவியைப் பயன்படுத்தியதன் மூலம், குழந்தைகள் இறப்பது 14 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்